Header Ads

சற்று முன்னர் அமெரிக்க மண்ணில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் 20 பேர் ஸ்தலத்தில் பலி



சற்று முன்னர் அமெரிக்க ஓலாண்டோ மாநிலத்தில், களியாட்ட விடுதி ஒன்றினுள் புகுந்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் 20 பேரை சுட்டுக் கொன்றுள்ளார். மேலும் 40 பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்து, தனது வெடிகுண்டு ஜாக்கெட்டையும் வெடிக்கச் செய்துள்ளார். இதனால் மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதேவேளை குறித்த தீவிரவாதியை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றுள்ளார்கள். இருப்பினும் அவர் கடைசி நேரத்தில் தனது வெடிகுண்டு அங்கியை இயக்கி வெடிக்கவைத்துள்ளார் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக செய்திகள் விரைவில் வெளியாக உள்ளது. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

அதிர்வு இணையம் மீது குறிப்பிட்ட ஒரு மோபைல் நிறுவனம் , திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக சைபர் தாக்குதலை நடத்தி வருகிறது.  இதனால் நாம் கூகுள் , பிளாக்ஸ் பாட்டில் செய்திகளை பிரசுரிக்க வேண்டி உள்ளது. இன்னும் 2 தினங்களில் அதி கூடிய பாதுகாப்போடு எமது இணையம் மீண்டும் வழமைக்கு திரும்பும். 





No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.