Header Ads

பிரிட்டிஷ் மகாராணியின் பிறந்த நாள் விழாவில் மயங்கி வீழ்ந்த படை வீரர்



பிரிட்டிஷ் மகாராணி எலிஷபத்தின் 90 ஆவது பிறந்த தின கொண்டாட்டம் இன்று லண்டன் வெள்ளை மண்டபத்தின் திடலில்  இடம்பெற்றபோது மரியாதை அணிவகுப்பில் கலந்துகொண்ட படை வீரர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்தார்.


மகாராணியும் அவரது குடும்பத்தாரும் பக்கிங்க்ஹாம் பளாசில் இருந்து இந்தத் திடலை நோக்கி ஊர்வலமாக வந்து திடலுக்குள்  நுழையும்போதுதான் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.இதைப் பார்த்து மகாராணியும் அவரது குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர்.விரைந்து செயற்பட்ட அவரது சக வீரர்கள் அவரை உடனடியாக அங்கிருந்து தூக்கிச் சென்று சிகிச்சை வழங்கினர்.உடல் அழுத்தமே அவர் மயக்கம் போட்டு வீழ்ந்தமைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

Powered by Blogger.