Header Ads

இது ஒரு புதுவை இரத்தம் திருடும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் காரணம் என்ன என்று தெரியுமா ?



ஈராக்கில் இடம்பெற்று வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவர்களுல் அதிகமானவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஐ.எஸ் பயங்கரவாதிகள்  பொது மக்களிடம் பலவந்தமாக இரத்தத்தைப் பறித்துச் செல்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

வீடுகளுக்குச் சென்றும் வீதியால் செல்பவர்களை மறித்தும் மக்களிடம் இருந்து தேவையான இரத்தத்தை இவ்வாறு பெற்றுச் செல்கின்றனர் என்று பொது மக்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இப்போது பலூஜா நகரில்  மக்கள் பட்டினியை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் அவர்கள் இரத்தத்தைப் பறிகொடுப்பதால் மக்கள் மரணிக்கவும்  செய்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.