Header Ads

கமலுடன் இனைந்த சூர்யாவின் ‘சிங்கம்’ 3..!



ஹரி இயக்கும் எஸ்-3 படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், விவேக், நாசர், ராதாரவி, ரோபா சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் மோசன் போஸ்டரை இன்று நள்ளிரவில் வெளியிட்டனர். சூர்யா சிங்கமாக கர்ஜிக்கும் இந்த மோசன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை நவம்பர் 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதில் அறிவித்துள்ளனர். நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.