Header Ads

அமெரிக்க ஏர்போட்டில் தாக்கும் நபர்- பொலிசார் ஓட்டம் பிடித்த காட்சி


அமெரிக்காவின் ஓலாண்டோ மாநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், திடீரென ஒரு நபர் பொலிசாரை தாக்க முற்பட்டுள்ளார். அவர் கைகளில் கோடரி போன்றதொரு ஆயுதம் இருந்துள்ளது. இதனால் அவரைச் சமாளிக்க முடியாமல் பொலிசாரும் காவலாளிகளும் அங்கிருந்து தப்பியோட , அயுதம் தாக்கிய பொலிசார் இறுதியாக அவரைச் சுட்டுக் கொன்றுள்ளார்கள். அமெரிக்காவில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடப்பது வழமையாகிவிட்டது. வீட்டில் துப்பாக்கி இருந்தால் அதனை எடுத்துச் சென்று பள்ளியில் சுடுவது, பொலிசாரை தாக்குவது என்று பல அடாவடிகள் நடக்கிறது.

வீடியோவைப் பாருங்கள் புரியும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.