Header Ads

அண்ணி குளிக்கும் போது படம் எடுத்த தம்பி. குவைத் அண்ணன் செய்தது என்ன தெரியுமா ?



பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்  சுரேஷ்(32). இவர் குவைத் எண்ணெய்  நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி வேதா. சுரேஷின் தம்பி தீனா மற்றும் அம்மாவோடு வேதா தங்கியிருந்தார். சுரேஷ் வருடத்திற்கு ஒரு முறையே பள்ளிப்பட்டு வருவார். தினா, அண்ணனிடம் ஆப்பிள்போன்  கேட்க, இரண்டே  வாரத்தில் தம்பிக்கு பணம் கொடுத்தார். புத்தம் புதிய ஐ போன்  வாங்கினான் தினா. நண்பர்களை படம் பிடித்தான். அம்மாவை படம் எடுத்தான்..! அண்ணியையும் படம்  எடுத்தான் அவள் குளிக்கும் போது..! சட்டை பாக்கெட்டில் போன் கேமாராவை ஆன் செய்து வைத்து பாத் ரூமில் சட்டையை மாட்டிவிட்டு வந்து விடுவான். அப்பாவி அண்ணியும் இது தெரியாமல் உடையை  கழற்றி குளிப்பாள். அண்ணி வெளியே வந்ததும் போனை எடுத்து அண்ணி குளிக்கும் காட்சியை ரசித்தான்.

அதன் பின் அண்ணி தூங்கும் போது ஆடை விலகி இருந்தால் அதையும் படம் எடுத்து ரசித்தான். கொஞ்சம் துணிச்சல் வந்து, ஆடைகளை விலக்கினான் படம் எடுத்தான். ஒரு நாள் அண்ணி விழித்துக் கொண்டாள். அவன் படம் எடுப்பதை பார்த்து அலறி விட்டாள். சத்தம் கேட்டு அம்மா ஓடி வந்தாள். இருவரும் சேர்ந்து தினாவை அடித்து உதைத்தனர். அவனது போனை பறித்து சோதித்தாள் அண்ணி. கடும் அதிர்ச்சி அதிர்ச்சி தான் காத்திருந்தது. போனில் அண்ணியின் நூற்றுக்கணக்கான ஆபாசப் படங்கள். நண்பர்களுக்கும் ஷேர் வேறு பண்ணியிருந்தான். தினாவை அடித்து வீட்டை விட்டு விரட்டினார்கள்.

இன் நிலையில் கணவன்(சுரேஷ்) குவைத்தில் இருந்து வந்தார். தம்பியை தேடி இழுத்து வந்தான். அவனைக் கட்டிபோட்டு கொதிக்கும் எண்ணெய்யை அவன் கண்களில் ஊற்றி கண்ணை குருடாக்கி விட்டு போலீஸில் சரண் அடைந்தான்..! நடந்த கொடுமைக்கு இதுதான் சரியான தண்டனையா ? தெரியவில்லை ... மக்களே நீங்கள் தான் கீழே உங்கள் கருத்தை பதிவுசெய்யவேண்டும்...  

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.