Header Ads

ஜாக்கிசான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கான அதிர்ச்சி காரணம்..!



ஜாக்கிசான் உலக சூப்பர்ஸ்டார். உலகமெங்கும் கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ளவர். இந்நிலையில் இவருக்கு ஒர் அழகான மகன் உள்ளார். மகனை நல்லபடியாகத் தான் வளர்த்தார். தனது திரையுல வாரிசாக வருவான் என்று கனவும் கண்டார்.

ஆனால்இ மகனோ போதை ஊசி போதை பவுடர் போன்ற தவறான விஷயங்களைப் பழகி அதற்கு அடிமையானான். வற்துறையில் சிக்கி அப்பாவின் நல்ல பெயருக்கு களங்கம் உண்டாக்கினான். வாழ்கையே வெறுத்துப் போனார் ஜாக்கிசான்.

ஊடகங்களை அழைத்து நான் என்மகனை நன்றாக வளர்க்க தவறிவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்என்று கூறி கண்ணீர் விட்டுள்ளார். அதன் பின் சிறிதுகாலம் தலைமறைவாக இருந்தார். அவர் திடீரென்று இஸ்லாம் மதத்தின் புனித நகரங்களான மக்கா மதினா சென்று இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்.

மகன் மனைவி குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தார்கள். மகன் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு அழுதான் .இப்போது குடும்பமே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. It is fake. He went to attend a function in Malaysia

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.