Header Ads

புட்டின் படை எடுத்தால் என்ன செய்வது ? லித்வேனியாவில் பாரிய ஒத்திகை


ரஷ்யாவுக்கு அண்டை நாடான லித்வேனியாவில் மாபெரும் போர் ஒத்திகை நடைபெற்று வருகிறது. எரியும் நெருப்பின் எண்ணையை ஊற்றிய கதையாக இது மாறியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா கடும் ஆத்திரத்தில் உள்ள இன் நேரம், அண்டை நாடுகளான போலந்து லட்வியா ஆகிய 4 நாடுகளில் நேட்டோ படைகள் தமது படைகளை குவித்து வருகிறது. இன் நிலையில் லித்வேனியாவில் பெரும் ஒத்திகை ஒன்று பார்க்கப்பட்டு. மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்வும் இடம்பெற்று வருகிறது. ஆனால் அன் நாடு இதனை மேற்கொள்வதில் ஒரு அர்த்தம் உள்ளது.

சமீபத்தில் உக்கிரை நாட்டின் கிரீமியா என்னும் மாநிலத்தை தஷ்யா தன்னோடு இணைத்துள்ளது யாவரும் அறிந்ததே. தற்போது உலகில் நிலங்களை பிடிக்கும் மற்றும் அண்டை நாடுகளை கைப்பற்றும் நோக்கில் இரு நாடுகளே உள்ளது. அதில் ரஷ்யாவும் சீனாவும் மற்றும் பாக்கிஸ்தானும் அடங்கும் எனலாம். தமது எல்லையை விஸ்தரிக்கும் நோக்கம். படை பலத்தை அதிகரிக்கும் நோக்கம் இன் நாடுகளுக்கே அதிகம் உள்ளது. இதனால் 3ம் உலகப் போர் ஒன்று வெடிக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சமீபத்தில் ரஷ்யாவின் 6 போர் கப்பல்கள் ஆங்கில கால்வாய்வரை வந்து பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதற்கு பிரித்தானியா பலத்த பதிலடி கொடுக்க நேர்ந்தது. இதனை அடுத்து ரஷ்யா தற்போது அதிசக்த்தி வாய்ந்த (16 அணுகுண்டுகளை ஒரே நொடியில் ஏந்திச் செல்லும்) ஏவுகணைகளை தயாரித்து மிரட்டி வருகிறது. தற்சமயம் உள்ள சூழலில் , ரஷ்யா பெரும் வல்லரசாக மீண்டும் உருப்பெற்றுள்ளமை தெளிவாகியுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.