Header Ads

இந்த நாட்டுப் பெண்களுக்கு தமிழ் ஆண்கள் மேல் ஏன் இவ்வளவு மோகம் என்று தெரியுமா



அந்த நாட்டுப் பெண்களுக்கு தமிழர்கள் என்றால் கொள்ளைப் பிரியம்போல..! கூவி கூவி அழைகிறார்கள். வாங்க பழகலாம் என்று. அது வேறு எந்த நாடும் அல்ல கியூபா தான். கனடாவில் ஈழத் தமிழர்கள் மற்றும் இந்திய தமிழர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இவர்களில் பல ஆண்கள் தற்போது கியூபா சென்று அங்குள்ள பெண்களை காதலித்து திருமணம் செய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை திடீரென அதீதமாக அதிகரித்துள்ளது.

அங்கு போகும் தமிழர்களை ஆரத்தி எடுத்து கொண்டாடுகிறார்கள் அந்த நாட்டு பெண்கள். காரணம் ரொம்ப ஈஸி. ‘அந்த’ விஷயத்தில் தமிழர்கள் காட்டும்  அதீத ஆர்வம். ஈடுபாடு. இதனால் அந்நாட்டு  பெண்களுக்கு தமிழர்கள் என்றால் ரொம்பவே இஷ்டம்.இதில் கூடுதல் அதிர்ச்சி என்ன என்றால் அந்த ஆண்களை திருமணமும் செய்து கொள்கிறார்கள்.ஆண்களுக்கு கனடாவில் திருமணம் ஆகி குழந்தைகள் இருபது தெரிந்தாலும் அவர்கள் அதைப் பற்றி கவலைப் படுவதே இல்லை..!

அது மட்டுமின்றி தங்கள் தோழிகளையும் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். இவள் என் தோழி இவளுக்கு நல்ல தமிழ் துணை வேண்டும் என்கிறார்கள்.சில பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டு கனடாவிற்கே தேடிப்போய் சண்டை போட்டு ஆண்களை அழைத்துக் கொண்டும் வந்து விடுகிறார்கள்.ஆனால் சிறிது நாளில் மனம் இறங்கி கனடா அனுப்பி வைத்து விடுகிறார்கள். இதெல்லாம் எதற்கு என்று தான் யாருக்கும் தெரியவில்லை. க்யூபா அரசும் கண்டு கொள்ளவில்லை.. ஆச்சரியம் தான்…!

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.