Header Ads

உலகத்தையே மறந்து சிரிக்க வைக்கும் காட்சி

நம் கவலையெல்லாம் நொடிப் பொழுதில் தொலைந்து போக வைக்கும் சக்தி குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கிறது. அதுவும் குழந்தையின் சிரிப்பில் கவலை என்பதே தெரியாமல் போய்விடும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்புத்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, 

சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அதேபோல் இந்த காணொளியில் குழந்தை ஒன்று தான் சாப்பிடும் போது பக்கத்தில் இருக்கும் குழந்தையை வெறுப்பு ஏத்தி சாப்புடுவதை நீங்களே பாருங்கள்.
 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.