Header Ads

லண்டன் றோட்டில் என்னவும் நடக்கலாம் இப்படி ஒரு கோபக்கார ஓட்டுனர்



லண்டனில் தற்போது வரவர, றோட் ரேஜ் என்னும் கடும் கோபம் கொண்ட ஓட்டுனர்கள் சண்டையிட்டுக்கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. சற்றும் பொறுமையில்லாமல் வாகனத்தை ஓட்டுவது. ஒருவர் விட்டுத்தரவில்லை என்றால், அவர் மேல் கோபப்பட்டு அவரை துரத்திச் சென்று முந்துவது. இல்லையென்றால் அவரை துரத்திச் சென்று இடை மறித்து அடித்து துன்புறுத்துவது என்பது அதிகரித்துள்ளது.

இங்கே நாம் இணைத்துளள வீடியோவைப் பாருங்கள். இது தான் நடக்கிறது. தனக்கு விட்டு தராமல் வாகனத்தை ஓட்டினார் என்று ஆத்திரமடைந்த ஒரு ஓட்டுனர் செய்யும் வேலைகளைப் பாருங்கள். அப்படியே அதிர்ந்து போவீர்கள். நாகரீகத்தின் உச்சியில் இருக்கும் நாடு லண்டனா ? இல்லை மிகவும் கேவலமான நாட்டு பட்டியலில் லண்டனை சேர்கலாமா ? சிலர் செய்யும் இச்செயலால் முழு பிரித்தானியாவின் மானமும் கப்பல் ஏறுகிறது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.