Header Ads

ஒரே டிரஸில் வரும் நயனை ரசிகர்கள் ரசிப்பார்களா..!




தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது அறம் என்ற படத்தில் மாவட்ட கலெக்டர் கெட்டப்பில் நடித்து வருகிறார்.

கோபி நயினார் இப்படத்தை இயக்கி வருகிறார். தண்ணீர் வசதி இல்லாமல் வறட்சியில் இருக்கும் கிராமத்திற்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் அதிரடி கலெக்டராக நயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் பரமக்குடி பகுதியில் நடந்து வருகிறது. இன்னும் 10 நாள் படபிடிப்பு மீதமுள்ள நிலையில்,

சென்னை பாண்டிச்சேரி செல்லும் ஈசிஆர் சாலையில் பத்துநாட்கள் சூட்டிங் எடுக்கவுள்ளனர். ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த அறம் படம் முழுக்க கலெக்டர் கெட்டப்பிலேயே நயன்தாரா நடித்திருப்பதால்,

அனைத்து காட்சிகளிலும் ஒரே மாதிரியான டிரஸ் அணிந்து நடித்து வருகிறார். ஒரே டிரஸில் வரும் நயனை ரசிகர்கள் ரசிப்பார்களா என்று பொறுத்து  இருந்துதான் பார்க்கவேண்டும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.