Header Ads

துபாய்க்கு ஹனிமூன் மகளையும் அழைத்துக்கொண்டு…திலீப்-காவ்யா..!



14 வருட திருமண வாழ்வை, 14 வயசு மகள் மீனாட்சி இருந்தும் 2014 -ல் தன் மனைவி மஞ்சு வாரியாரை விவாகரத்து செய்தார் பிரபல மலையாள நடிகர் திலீப்.

இந்த விவாகரத்துக்கு காரணம் காவ்யா மாதவன் தான் என்று சொன்னபோதும், இருவருமே மறுத்தார்கள். விவாகரத்தாகி இரண்டு வருடங்களுக்கு பின் இப்போது திலீப் காவ்யா மகாதேவனை கடந்த வெள்ளிக்கிழமை திடீர் திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின் இருவரும் திலீப்பின் மகள் மீனாட்சியுடன் துபாய் புறப்பட்டு சென்றனர். இது அவர்களின் ஹனிமூன் ட்ரிப் என்று சொல்லப்படுகிறது. அங்கு மெகா ஸ்டார் மம்மூட்டி பெரிய விருந்து தரப்போகிறாராம்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.