Header Ads

அஸ்வின் தாத்தாவும் தமன்னாவும் ஆட போறாங்களாம் ஒரு ஆட்டம்…சான்ஸே இல்ல..!


அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 75 சதவிகித ஷூட்டிங் முடிந்துவிட்டது. மிச்சம் இருக்கும் 25 சதவிகிதம் இன்னும் பத்து நாட்களில் முடிந்துவிடுமாம். அதன் பின் சாங்ஸ் தான் .

டான்ஸ் மாஸ்ட்டர் சதீஷ் நடன இயக்கத்தில் அஸ்வின் தாத்தாவும் தமன்னாவும் ஆட போறாங்களாம் ஒரு ஆட்டம்…சான்ஸே இல்லயாம். அப்புறம், ஷ்ரேயா பாடல் என்று சிம்பு ஏக பிஸியாம்.

லூசு பொண்ணே போல ஒரு ட்ரெண்டிங் பாட்டும் இதில் இருக்கிறது. தேவி படத்தினால் பிரபுதேவாவின் பயிற்சி பட்டறையில் கூர் தீட்டப்பட்ட தமன்னா மற்றும் டான்ஸ் ஆடுவதில் வல்லவரான சிம்புவையும் கசக்கி பிழியவேண்டும் என்று ஆடி ஆடி பழகிக்கொண்டு உள்ளார் டான்ஸ் மாஸ்டர் சதிஷ். நடத்துங்க …ப்ரோ

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.