Header Ads

விஷ்ணு விஷாலுக்கு ஹீரோயின் நம்ம அமலா பால் தான்..!

தனுஷின் கட்டுப்பாட்டில் நான் இல்லை என்று ஒவ்வொரு நடிகர் வீட்டுக்கும் போய் தான் சொல்லலை. அதற்கு என்னென்ன செய்யணுமோ … பார்ட்டிக்கு போறது என்ன? பல இடங்களுக்கு சுத்தறது என்ன? என்று எல்லாத்தையும் செய்து விட்டார்.சொல்லவா வேணும்?

வாய்ப்புகளா…வந்து குவியுது. லேட்டஸ்ட் இப்போ, முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் இயக்கும் காமெடி த்ரில்லர் படத்தில் போலீசாக நடிக்கப்போகிற விஷ்ணு விஷாலுக்கு ஹீரோயின் நம்ம அமலா பால் தான்.

முண்டாசுப்பட்டி காளி, ராமதாஸ் இதிலும் நடிக்க இன்னும் நான்கு நாட்களில் ஷூட்டிங் துவக்கம்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.