Header Ads

முடிஞ்சா மோதிப்பார் பிஞ்சுக்குழந்தையின் அபார திறமை

ஒரு விடயத்தைக் கற்றுக்கொள்வதில் குழந்தைகளை அடிக்கவே முடியாது. அவர்கள் எப்போதுமே அனைத்து விடயங்களையும் நுட்பமாக ஆராய்ந்து இலகுவாக கற்றுக்கொண்டுவிடுவார்கள். இதற்கு பல சான்றுகளை உங்கள் வாழ்நாள்களில் கண்கூடாக கண்டிருப்பீர்கள். 

இப்படியான குழந்தைகளின் ஆற்றல்களை வெளி உலகிற்கு காட்டுவதற்கு பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடாத்தப்படுகின்றன. இதேபோலவே பிறந்த ஒரு சில வருடங்களே ஆன குழந்தை ஒன்று தனது அபார திறமையினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. அதாவது குழந்தையின் தந்தை டேபிள் டென்னிஸ் பந்தினை குழந்தையை நோக்கி அடிக்கின்றார். அப்படி அடிக்கப்படும் பந்துகளை மிஸ் ஆகாமல் மீண்டும் அடித்து அசத்துகின்றது. பாப்பாவின் அந்த பலே திறமையை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.