Header Ads

ஐஎஸ் தலைமை செயலகத்தை தகர்த்த வீடியோ அதிர்ச்சி காணொளி இணைப்பு



சிரியா நாட்டில் "டயர் ஈ சோர்" என்னும் நகரில் நிலத்திற்கு அடியில், இயங்கி வந்த ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமை செயலகத்தை அன் நாட்டுப் படையினர் நேற்று கைப்பற்றி இருந்தார்கள். அவர்கள் பாரிய குண்டு ஒன்றை வைத்து நிலத்தடி தளத்தை தகர்த்துள்ளார்கள். "டயர் ஈ சோர்" நகரில் அமைந்திருந்த ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமைச் செயலகம் மிகவும் பாதுகாப்பானது. அதனை நெருங்குவதே மிகவும் கஷ்டமான விடையம் என்று பலர் எண்ணியிருந்தவேளை. அதனை சிரிய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளார்கள். ஈராக்கில் மரண அடி வாங்கி தனது அனைத்து இடங்களையும் இழந்துள்ள ஐ.எஸ் அமைப்பு. தற்போது சிரியாவில் பல பின்னடைவைச் சந்தித்துள்ளது. அவ்வியக்கமானது அழிவின் விளிம்பில் உள்ளது புலப்படுகிறது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.