Header Ads

விஜய்யின் அரசியல் ஆசை..!விஜயகாந்த் அடிமடியில் கைவைக்கும் விஜய்…



விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு தான். ஆனால், புலி படத்தின்போது விஜயின் அரசியல் ஆசைக்கு காட்டிய டீசரும், தலைவா படத்தில் காட்டிய ட்ரைலரையும் பார்த்துட்டு யப்பா…பொழைக்கிறவழியை பார்ப்போம்ன்னு அமைதியா ..இப்போதான் ஏதோ…படம் பண்ணிட்டு வரார்.

இந்த சூழலில் அம்மா, அப்போல்லோ போய் அட்மிட் ஆனாலும் ஆனார். உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை சைலண்டாக நிற்க வைக்க போகிறார்கள் என்று செய்தி வந்தது. இப்போ, விஜய் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளர், விஜயின் முன்னாள் பிஆர்ஓ என்று இருவரும், நன்றாக செயல்பட்டு..இப்போது அதிருப்தியில் அமைதியாக இருக்கும் தேமுதிக நிர்வாகிகளுக்கு போனை போடுகிறார்கள்.

அவர்களிடம்,’இங்க வந்துருங்க…பார்த்துக்கலாம்’ என்று பேசி கன்வின்ஸ் செய்கிறார்கள். இதெல்லாம் விஜய் பிளானா? இல்லை அவர் அப்பா பிளானா? இல்லை இந்த இருவரும் ஓவரா வேலை செய்யுறாங்களா? ஒண்ணும் தெரியலை. ஆனால், விஜயகாந்த் விஜயின் அப்பா கேட்டாரே ..என்று ஒரு செந்தூரபாண்டியில் நடிச்சி விஜயை பி, சி, சென்டரில் அறிமுகப்படுத்தவில்லை என்றால்…அது விஜய்க்கு அன்னிக்கு ஒரு செட்பேக் தான்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.