Header Ads

வேந்தர் மூவிஸ் மதன் ன்னும் பல நடிகைகள் பெயர் வெளிவரலாம் ..!



வேந்தர் மூவிஸ் மதன் வாய் திறக்க திறக்க எந்தந்த சினிமா பிரபலங்கள் மாட்டப்போகிறார்கள் என்று தெரியவில்லை. பணம் கொட்ட ஆரம்பித்தவுடன், மதன் மன்மதனாக மாறியது ஒரு புறம்.

மதனிடம் 15 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன்கள் இருந்திருக்கின்றன. அதில் இருக்கும் விஷயங்களை தோண்டுவதற்கு தனி டீமே போலீசில் போடப்பட்டுள்ளது. அந்த போன்களில் துணை நடிகை கீதாஞ்சலி,அவரது தோழி மெர்ஸியா,வர்ஷா… ஆகியோருடன் மதன் நெருக்கமாக இருக்கும் படங்களுடன், பிரபல நடிகை தாப்ஸியின் படங்களும் இருந்துள்ளன.

அது குறித்து மதனிடம் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது. இன்னும் பல நடிகைகள் பெயர் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாணு, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ராகவா லாரென்ஸ் உட்பட 25 க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் மதனிடம் இருந்து பணம் வாங்கி உள்ளனராம். அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது…

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.