Header Ads

வசதி வந்த போது தூக்கி எறிந்த அந்த காதல் மனைவி தான் இனி ராமராஜனை காப்பாற்ற வேண்டும்..!




உதவி இயக்குனராக வாழ்கையை துவக்கிய மக்கள் நாயகன் ராமராஜன் ..பெரிய ஹீரோவாகிறார் ..அவரைச்சுற்றி ஒரு பெரும் கூட்டம் கூடுகிறது

காதல் கல்யாணம் செய்தவர்..! நளினியை ஒதுக்கி விட்டு வேறொரு பெண்ணோடு லூட்டி அடிக்கிறார்.. மனைவி நளினி இரண்டு கை குழந்தையுடன் தவித்துப் போகிறார்.நீங்கள் தான் அடுத்த எம்ஜிஆர் ஜால்ரா அடிக்கிறது ஒரு கூட்டம். தன்னை எம்ஜிஆராகவே நினைத்து அவர் போலவே நடித்து கிடைத்த வாய்ப்பையும் கெடுத்துக் கொள்கிறார்…! படங்கள் இல்லை இவரை வைத்து ஷோ காட்டிக் கொண்டிருந்த அரசியல் வாதிகள் கூட்டம் இவரை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு ஓடி விடுகிறது. முற்றிலும் சிதைந்து போகிறார்.


ஜெ. பரிதாப்பட்டு அரசியலில் சேர்த்து எம்பி ஆக்குகிறார். அதிலும் சோபிக்க வில்லை. மீண்டும் சொந்தப் படம் எடுத்து ஹீரோ ஆனார். இருந்த காசெல்லாம் கரைந்து  போனது. இந்த நேரத்தில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய நளினி மீண்டும் நடித்து வசதிக்கு வருகிறார். ஒரு பெரிய விபத்தில் மாட்டிய ராமராஜன் உருக்குலைந்து வெளியே வருகிறார்.

அப்போது இவர் உயிர் கொடுத்தவர் முதல்வர் ஜெ. பெரிய வருமானமும் இல்லை.ஆனால் மீட்டிங் போனால்  காசு வரும். வயது ஆகிவிட்டது..உடம்பில் பிரச்சனைகள். முதல்வர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டபோது இனி எதிர் காலம் என்ன என்று பயந்து போனார். நெஞ்சு வலி வந்து விழுந்தார்..!தூக்கிப் போய் சிகிச்சை அழிக்க நாதி இல்லாமல் வடக்கை வீட்டு ஓனர் நளினிக்கும் போன் பண்ண ஓடி வந்த நளினிதான் காப்பற்றினார்.. வசதி வந்த போது தூக்கி எறிந்த அந்த காதல் மனைவி தான் இனி மக்கள் நாயகன் ராமராஜனை காப்பாற்ற வேண்டும்..!

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.