Header Ads

1,000 பெண்களின் நிர்வாண புகைப்படம் கடன் தருவதாக கூறியே புகைப்படத்தை பெற்ற நபர்



சீனாவில் சுமார் 1,000 மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை , இனம் தெரியாத குழு ஒன்று இன்ரர் நெட்டில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். அனைத்துப் பெண்களுமே 19 முதல் 22 வயதை உடையவர்கள் என்றும். மேல் படிப்புக்காக பணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் வங்கிகளில் மற்றும் ஆன் லைனில் கடன் பெற கஷ்டப்பட்ட நிலையில். சில ஆன் லைன் முகவர்கள் இவர்களை அணுகி தாம் கடன் உதவியை பெற்று தருவதாக கூறியுள்ளனர். ஆனால் உனது அரை நிர்வாணம் படத்தை பார்க்க ஆசையாக உள்ளது. அனுப்பினால் நிச்சயம் கடனை ஏற்பாடு செய்வேன் என்று கூற. இப்பெண்களும் கடன் கிடைக்கும் என நினைத்து தங்கள் படங்களை அனுப்பிவைத்துள்ளார்கள்.

இவை அனைத்தும் இன்ரர் நெட்டில் வெளியான பின்னரே தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று அவர்களுக்கு தெரியவந்துள்ளது. பொலிசார் இந்தக் கும்பலைப் பிடிக்க மிகத்தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என மேலும் அறியப்படுகிறது

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.