Header Ads

பின் லேடன் கெட்டவர் அல்ல லண்டனில் உள்ள 25 முஸ்லீம்களில் 24 பேர் சொல்கிறார்கள்



பிரித்தானியாவில் உள்ள முஸ்லீம் மக்கள் மத்தியில் சமீபத்தில் சில கருத்துக் கணிப்பை எடுத்துள்ளது ஒரு நிறுவனம். இந்த கருத்து கணிப்பை கேட்டால் நீங்கள் அசந்துபோவீர்கள். சராசரியாக பிரித்தானியாவில் உள்ள 25 முஸ்லீம்களை எடுத்துக்கொண்டால், அவர்களில் 1 வர் தான் நம்புகிறார் ஓசாமா பின் லேடன் கெட்டவர் என்றும். அவரே அமெரிக்க இரட்டை கோபுரத்தை தகர்த்தார் என்றும்.

மீதமுள்ள 24 பேரும் அது அமெரிக்காவின் உள்ளூர் சதி என நினைக்கிறார்கள். அதுபோக பின் லேடன் கெட்டவர் அல்ல என்றும் நினைக்கிறார்கள். அத்தோடு அவர்கள் ஷியா முஸ்லீம் சட்டத்தை லண்டனில் அமுல் படுத்தவேண்டும் என்றும் கருதுகிறார்கள். இதனூடாகவே தண்டனைகளை வழங்கி முஸ்லீம்களை நல்வழிப்படுத்த முடியும் என்றும் அவர்கள் கருதுகிறார்களாம்.

இதுபோக லண்டனில் உள்ள பள்ளிக்கூடங்களில் பன்றி இறைச்சி கலந்த உணவைக் கொடுக்க கூடாது என்றும். அதனை முற்றாக தடைசெய்யவேண்டும் என்றும் முஸ்லீம் மத குருக்கள் விடுத்த கோரிக்கையை ஹரோ மேயர் வன்மையாக நிராகரித்துள்ளார். இது பிரித்தானியா , இங்கே வாழ வந்திருப்பவர்கள் இன் நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே வாழ முடியும் என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.