Header Ads

ஈரமான போனை காயவைத்ததால் உயிர் பிழைத்த 3 இளைஞர்கள் உண்மை கதை



அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் சிறிய படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 3 இளைஞர்கள் கடலில் சென்றுள்ளார்கள். இவர்களது படகு கவிழ்ந்துவிட்டது. இதனை நிமிர்த்த முடியாமல் அதன் மீது ஏறி உட்கார்ந்து இருந்துள்ளார்கள் அவர்கள். அவர்களது மோபைல் போன் தண்ணீரில் நனைந்து செயல் இழந்து போனாது.

ஆனால் மிகவும் மதி நுட்ப்பமாக யோசித்த அவர்கள், தமது மோபைல் போனை எடுத்து வெய்யிலில் காயவைத்துள்ளார்கள். அதன் பின்னர் அதனை ஆன் செய்து பார்த்தவேளை தற்செயலாக சிக்னல் கிடைத்துள்ளது. உடனே அவசர சேவைப் பிரிவுக்கு தொடர்புகொள்ள, அவர்கள் உடனே விரைந்து வந்து அவர்களை காப்பாற்றியுள்ளார்கள்.

சமயோசித புத்திகள் சில வேளைகளில் மனிதர்கள் உயிர் காக்கிறது. இது போன்ற தருணங்களில் நடுங்கி பயந்துவிடாமல் யோசித்து செயல்படுவது நல்லது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.