Header Ads

40 மில்லியன் டாலர் சாம்பிராஜ்ஜம்: லொரியால் பாரிஸ் நிறுவம 4 வது இடம்



பாரிசில் இருந்து அழகு சாதனப் பூச்சுக்களை தயாரித்து வெளியிட்டு வரும் லொரியால் என்னும் நிறுவனம். தற்போது உலகில் சுமார் 112 நாடுகளில் தனது பொருட்களை விற்று. அதன் சொத்து மதிப்பு 40 பில்லியனக தன்னை உயர்த்தியுள்ளது. உலகில் உள்ள பணக்கார நிறுவனங்களில் 6ம் இடத்தில் இருந்த குறித்த நிறுவனம் தற்போது 4ம் இடத்தை பிடித்துள்ளது. லயானி பெட்டன் கோட், என்னும் பெண் இதில் பல பங்குகளை வைத்திருக்கிறார்.

அவரது குடும்பமே லொரியாலினை முதன் முதலாக தயாரித்து வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை விட இன் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளராக பேர்னார்ட் உள்ளார். இவரும் மிகவும் பலம்மிக்க ஒரு நபராக திகழ்கிறார். இவர்கள் இருவரும் இணைந்தே தற்போது இந்தக் கம்பெனியை பெரும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.