Header Ads

பாம்பு தீண்டி இறந்த பெண் 40 வருடம் கழித்து வந்து கதவை தட்டினார்



பாம்பு தீண்டி இறந்ததாக சொல்லப்படும் பெண் , 40 வருடங்கள் கிழித்து வந்து தனது மகள் வீட்டு கதவை தட்டியுள்ள சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. 

தற்போது அவருக்கு 82 வயதாகிறது. 1976ம் ஆண்டு அவர் உத்திரப் பிரதேசத்தில் வசித்து வந்த வேளை. ஒரு நாள் வேலைக்கு சென்றுள்ளார். அன்று அவரை பாம்பு கடித்துவிட்டது. இதனை அடுத்து அவர் இறந்து விட்ததாக கருதிய உறவினர்கள் ஈமைக் கிரிகைகளை செய்து, அவர்கள் வழக்கப்படி , பிரேதத்தை ஆற்றில் எறிந்தார்கள்.

அனால் அவர் இறக்கவில்லை. மாறாக நினைவிழந்த நிலையில் இருந்துள்ளார். ஆற்றில் மிதந்த அவரை மீனவர்கள் காப்பாற்றி கொண்டு சென்றார்கள். கண் விழித்த இவருக்கு நினைவுகள் அனைத்தும் மறந்து விட்டது . இவ்வாறு நினைவு அற்ற நிலையில் இவர் 40 ஆண்டுகள் காலத்தை கழித்துள்ளார்.

நேற்று முன் தினம் , திடீரென அவருக்கு பழைய நினைவுகள் திரும்பியுள்ளது . இதனை அடுத்து தான் யார் என்பதனை அறிந்து கொண்ட அவர் . உடனே மக்கள் இருக்கும் இடம் நோக்கி சென்று வீட்டின் கதவை தட்டியுள்ளார். பின்னர் என்ன நடந்திருக்கும் என்று நாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. 

இப்படி நாம் கஷ்டப்பட்டு நல்ல செய்தியை தயாரித்து போட்டால், எப்படா 9 மணி வரும் என்று காத்திருந்து அதனை அப்படியே கட் அன் பேஸ்ட் செய்து JVP நியூசில் போடுகிறார்கள். இவர்களுக்கு ஏன் இணையம் ? காப்பி அடித்து போடும் கம்ம....பயலுகள்.. இப்ப பாருங்கள் கொஞ்ச நேரத்தில் இந்த செய்தி JVP நியூசில் வந்திருக்கும்.



No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.