Header Ads

பாஹரின் இளவரசர் பெண் உடகவியாளர் ஒருவரை நடு ரோட்டில் சுட்டுக் கொன்றார்



பஹரின் நாட்டு அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவர்,  நடு ரோட்டில் வைத்து பெண் ஊடகவியலாளரை சுட்டுக் கொன்றுள்ளார். குறித்த பெண்ணுக்கு 6 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும். அவர் காருக்குள் இருக்கும் வேளையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சுட்டுக் கொன்ற அரச குடும்பத்தை சேர்ந்த அன் நபர் உடனே துப்பாக்கி சகிதம் சென்று பொலிசாரிடம் சரணடைந்துள்ளார் என்றும் மேலும் அறியப்படுகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.