Header Ads

இளவரசர் ஹரிக்கு எயிட்ஸ் பரிசோதனை வெளியாகிய புகைப்படத்தால் பெரும் சர்ச்சை



நேற்றைய தினம் உலக எயிட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டு. விழிப்பூட்டும் பல நிகழ்வுகள் நடந்துள்ளது. ஒரு சிறிய பரிசோதனை மூலம் உங்களுக்கு எயிட்ஸ் வைரஸ் பரவியுள்ளதா என்று கண்டறிய முடியும். ஆனால் இதற்கான பரிசோதனையில் ரத்தத்தை குத்தி எடுப்பார்கள். பெரும் வலி ஏற்படும். என்று மக்கள் பலர் நினைத்து இந்த பரிசோதனைக்கு செல்ல அச்சமடைகிறார்கள். இதன் காரணத்தால் இன் நோய் வேகமாக மனித குலத்திற்கு பரவி வருகிறது.

இன் நிலையில் இந்த தவறான கருத்தை உடைக்க , பிரித்தானிய இளவரசர் ஹரி எயிட்ஸ் பரிசோதனை மேற்கொண்டு முன்னுதாரணமாக காட்டியுள்ளார். ஆனால் இதனை ஒரு முன்னுதாரணச் செயல் என்று புரியாத சிலர், ஆஹா ஹரிக்கும் எயிட்ஸ் தொற்றிவிட்டது என்று பயம் வந்துவிட்டது. இதனால் தான் அவர் பரிசோதனை நடத்தியுள்ளார் என்று கிண்டலடித்துள்ளார்கள்.  என்ன உலகமடா  ?

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.