Header Ads

பாதாள குழு உறுப்பினரை கொலை செய்தவர் யார்: தொடரும் மர்மம்



உதம்விட சமரே என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் பாதாள குழு உறுப்பினரை சுட்டு கொலை செய்தவர் யார் என்பது இதுவரையில் அறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாங்கொட தொடரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்று குறித்த நபர்&ன்ப்ச்ப்;சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அவருடன் இருந்த மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார். காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கெப் ரக வாகனத்தில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.