Header Ads

முல்லைத்தீவில் காந்திக்கு சாக்கை போற்றி தள்ளி விழுத்திய நபர்கள் யார் ?



முல்லைத்தீவு நகரில் சுற்றுவட்ட பாதைக்கு அண்மையாக அமைக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாத நிலையில் இருந்த காந்தி சிலை இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. ஏற்கனவே கறுப்பி நிற பிளாஸ்டிக்கால் போற்றப்பட்ட நிலையில் அது இருந்த நிலையில். அதன் மே சாக்கையும் போட்டு உடைத்துள்ளார்கள்.

சாக்கை போட்டு அதன் மேல் சுற்றியலால் அடித்தால் சத்தம் வராது என்பது பலர் அறிந்த விடையம். முல்லைத்தீவில் ஏன் இந்திய காந்தி சிலைய வைக்கவேண்டும். இந்தியா இலங்கையில் வந்து செய்த அட்டூழியம் பற்றாதா ? இல்லை இறுதி நேரத்தில் இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு செய்த உதவிகள் பற்றி தெரியாதா என்று சமீபத்தில் வடக்கில் உள்ள பல இளையோர்கள் பேஸ் புக் ஊடாக , கடுமையாக விமர்சனங்களை இட்டு வந்தார்கள்.

இந்தக் குழுவை சேர்ந்த நபர்களின் செயலாக தான் இருக்க வேண்டும் என்று ஒரு பகுதி கூறுகிறது. மண்ணை மீட்க்க போராடிய எமது வீரர்களின் சிலை வைக்கப்பட வேண்டிய இடத்தில் ஏன் காந்தி சிலையை வைக்கிறீர்கள் என்கிறார்கள் தமிழர்கள். அதுவும் நியாயம் தானே. இது யாழில் உள்ள இந்திய துணை தூதுவராலயத்தின் கட்டை பஞ்சாயத்தில் ஒன்று என்கிறார்கள்.

1 comment:

  1. இந்திய அடிவருடிகளாக அயோக்கியர்களாக சில தமிழ் எச்சங்கள் இன்றும் எமது தமிழீழ மண்ணில் உலாவுகிறார்கள் என்பது வேதனையான கசப்பான விடயம்.!!!

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.