Header Ads

பாக்கிஸ்தானியர்களால் வந்தது லண்டனுக்கு ஆப்பு: வாக்காளர் அடையாள அட்டை அவசியம்



பாக்கிஸ்தான் நபர்களால் லண்டனுக்கு வந்தது ஆப்பு. இவர்கள் செய்யும் பல தில்லு முல்லுகள் ஏனைய சமூகத்தினரையும் வெகுவாகப் பாதிக்கிறது என்றால் அது மிகையாகாது. இங்கிலாந்தின் சில இடங்களில் வாக்களிப்பதற்கு முன் வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டைகளை காட்டவேண்டிய நடைமுறை அமுலுக்கு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காக இந்த சோதனை முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.பாகிஸ்தான் மற்றும் வங்கதேச சமூகங்கள் அதிகம் வசிக்கும் இடங்களில்,இன மற்றும் மத உணர்வுகளை மதிப்பதாக நினைத்துக்கொண்டு அதிகாரிகள் சிலர் தேர்தல் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் செல்வதாக அரசின் அறிக்கை தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.