Header Ads

சம்பந்தரை கட்டி இழுத்துச் சென்று அடித்து எரித்த அன்னை மார்: நேரடி காணொளி இணைப்பு



காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் நேற்று, எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உருவப் படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து இன்று (30) காலை வவுனியாவில் அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இன்று மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இறுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாக சென்று இறுதியில் படத்தினை எரித்துள்னர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.