Header Ads

தைவான் தேசத்தையும் அமெரிக்காவையும் மிரட்ட போர் கப்பலை அனுப்பிய சீனா



தைவான் நாட்டை பல ஆண்டுகளாக போச்சுகீசர் , ஒல்லாந்தர் பின்னர் பிரிட்டிஷார் ஆட்சி செய்து வந்துள்ளார்கள். இருப்பினும் 1991ம் ஆண்டுக்குப் பின்னர் அது சீனாவிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தைவான் என்னும் தேசம் சீனாவிடம் இருந்து ஒருவகையான விடுதலை பெற்ற நாடு போலவே திகழ்ந்து வருகிறது. அங்கே பாரிய அளவில் சீனாவின் அதிகாரம் கிடையாது. இது இவ்வாறு இருக்க, சீனாவின் ஆட்சியில் இருந்து முழுமையாக விடுதலை பெறும் நோக்கம் தைவான் தேச மக்களிடம் நீண்ட நாளாக இருக்கிறது. ஆனால் அங்குள்ள சில அரசியல் வாதிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருவதானால் பெரும் குழப்பக கரமான சூழ் நிலை உள்ளது.

இன் நிலையில் தான் சீனா அதனை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்பவில்லை. காரணம் தைவான் என்னும் தேசம் உலகில் முன்னணியில் உள்ள ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நகரமாகும். சீனா முழுமையாக ஆதிக்கம் செலுத்தினால், பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அங்கிருந்து விலகிவிடுவார்கள். இதனால் சீனா ஒரு மறைமுக சக்தியாக அதன் பின்னால் இருந்து வருகிறது. இன் நிலையில் தைவான் அமெரிக்காவோடு நல்லுறவை கட்டி எழுப்பி, அதனூடாக ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது சற்று எல்லை மீறிச் செல்வதனால், தைவானையும் அமெரிக்காவையும் எச்சரிக்க என சில அதிரடி முடிவுகளை சீனா எடுத்து வருகிறது. சீனா தனது கப்பல் படையை தைவானுக்கு நகர்த்தியுள்ளதோடு. பசுபிக் கடலில் தனது போர் ஒத்திகையை நடத்தி, ஏற்கனவே பசுபிக் கடலில் நிலை கொண்டுள்ள அமெரிக்க துருப்புகளை பெரும் சிகக்லில் தள்ளி வருகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.