Header Ads

இதானால் நெருங்கி நடிக்கவோ. முத்தக்காட்சியில் நடிக்கவோ அருவெறுப்பாக இருக்கிறது..!



 ஹீரோக்கள்  வேஸ்ட்.  அவர்களுக்கு சின்சியாரிட்டி கிடையாது. இரவு முழுவதும் குடித்துக் கொண்டே இருப்பார்கள்..!

காலை நான்கு மணிக்குத்தான் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் முடிந்து வீட்டிற்கே கிளம்புவார்கள். போய் தூங்கி  விடுகிறார்கள். காலை  நேரத்திற்கு சூட்டிங் வருவதே இல்லை…! பதினோரு மணிக்கு எழுந்து அப்படியே கிளம்பி  விடுகிறார்கள். குளிப்பதே இல்லை. இதானால் நெருங்கி நடிக்கவோ. முத்தக்காட்சியில் நடிக்கவோ அருவெறுப்பாக இருக்கிறது..! கொஞ்சம் திருந்துங்கப்பா..!

இப்படிச் சொல்பவர்..பாலிவுட் கனவுக் கன்னி காத்ரீனா கைப்..! இந்த பேட்டி கண்டு பாலிவுட் ஹீரோக்கள் கொதித்து எழுந்து விட்டனர். அவர் எப்படி எல்லாரும் என்று சேர்த்து சொல்லலாம் நாங்கள் குளித்து விட்டுத்தான் வருகிறோம். காத்ரீனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார்கள்.

அந்த அழகுப் பொண்ணு  மன்னிப்பு கேட்கவில்லை என்கிறார்கள். மன்னிப்பா..? உண்மையை சொன்னதற்கு எதற்கு மன்னிப்பு என்கிறார் வெள்ளாந்தியாக..! ரொம்ப துள்ளாதீங்க அப்புறம் யார் யார் குளிக்காம வர்றீங்கன்னு போட்டு உடைச்சுடுவேன்..என்று குறும்பாக சிரிக்க கப்சிப் ஆகி விட்டார்கள்,பாலிவுட் டான்கள்..!

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.