Header Ads

வெளிநாட்டு உடைபோட்டு ஆடியதால் சவுதியில் கைதான இளசுகள் இவர்கள் தான்



சவுதி அரேபியாவில் இடம்பெற்ற பார்டி ஒன்றில், மேலைத்தேயெ ஆடைகளை அணிந்து பெண்கள் நடனமாடினார்கள் என்றும். வேறு சிலர் மது பாவித்தார்கள் என்ற குற்றத்தின் பெயரில் அவர்களை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். சில அரேபிய நாடுகளில் பெண்கள் தண்ணியடிக்க முடியாது. ஆனால் ஆண்கள் மது போதையில் மிதக்கலாம். மேலும் சில நாடுகளில் எவருமே தண்ணியை தொட்டும் பார்க்க கூடாது என்பது போன்ற மிகக் கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்கள் மேலைத்தேய உடைகளை போட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் பலத்த தண்டனை உண்டு. இங்கே நடந்த பார்டியை யாரோ ஒருவர் தனது மோபைல் போனில் வீடியோ எடுத்து பேஸ் புக்கில் ஏற்றியதால் வந்த வினை. தற்போது இவர்கள் அனைவருக்கும் பின் பக்கத்தில் கசை அடி விள உள்ளது. சாதாரணமாக ஒரு கசை அடியை கூட தாங்க முடியாது. தோல் பிய்ந்து தொங்கும்.

அந்த அளவு இரக்கமே இல்லாமல் அடிப்பார்கள். இனி இவர்களுக்கு என்ன நடக்க உள்ளதோ தெரியவில்லை என்கிறார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.