Header Ads

லிபிய விமானத்தை கடத்திய நபர் இவர் தான்: எல்லாமே பொய்யான குண்டுகள்



கடந்த 3 தினங்களுக்கு முன்னர் லிபிய விமானத்தை கடத்திய , கடத்தல்காரர்களில் ஒருவரை மால்டா நாட்டுப் பொலிசார் இன்றைய தினம் நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். இதில் பெரும் அதிர்சியான விடையம் என்னவென்றால். இவர்கள் விமானத்தை கடத்த பாவித்த அனைதுப் பொருட்களுமே போலியானவை என்பது தான்.

இவட்கள் கட்டியிருந்த ஜாக்கெட் வெடி குண்டு முதல் கொண்டு, கைத்துப்பாக்கி என்பன எல்லாமே போலியானவை. இதனை நம்பியே விமானி விமானத்தை மால்ட்டா நாட்டில் தரையிறக்கியுள்ளார். இவர்கள் இருவரும் பின்னர் மால்டா நாட்டு ராணுவத்திடம் சரணடைந்துள்ளார்கள்.

லிபியா இவர்கள் இருவரையும் தனது நாட்டுக்கு நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.