Header Ads

செம போதையில் பைலட்: நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதி ராஜா பேசுகிறேன்



கடும் போதையில் வந்த இந்தோனேசிய விமானி ஒருவர், விமானத்தை செலுத்த முன்னர் மக்களோடு மைக்கில் பேசியுள்ளார். ஏதோ பாரதிராஜா படம் போல , என் இனிய மக்களே என்பது போல கடும் போதையில் இவர் நாம் பறக்க உள்ளோம் சீட் பெலிடை போடுங்கள் என்று சொன்ன வார்த்தைகளை வைத்தே இவர் கடும் போதையில் இருப்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.

அனைவரும் முறைப்பாடு செய்ய , விமானப் பணிப் பெண்கள் தரையில் உள்ள கட்டுப் பாட்டு அறைக்கு அறிவிக்க புறப்பட்டு வந்த பொலிசார் குறித்த விமானியை கைதுசெய்து கொண்டு சென்றுள்ளார்கள். பின்னர் தான் அவர் ஏர் போட்டினுள் வரும் வீடியோவை எடுத்து பரிசோதித்துப் பார்த்தால். அவர் மது போதையில் தள்ளாடி வருவதும் புலப்பட்டுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.