Header Ads

செக்சுக்கு ஆசைப்பட்டு தூதுவரை போட்டு தள்ளிய மனைவி: வெட்கக் கேடு



பிரேசில் நாட்டு தூதுவர் ஒருவரை, கிரேக்க தேசத்தில் கொலை செய்தமை தொடர்பாக அவரது மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரேசிலுக்கான கிரேக்க தூதுவராக, பிரான்சிஸ்சோ நியமிக்கப்பட்டார். அவர் தனது மனைவியோடு, கிரேக்க நாட்டில் உள்ள ஆடம்பர பங்களாவில் பொலிஸ் பாதுகாப்போடு வாழ்ந்து வந்த நிலையில். அவரது மனைவி காவலுக்கு நின்ற பொலிஸ் இளைஞர் ஒருவரோடு காதல்வயப்பட்டார்.

காதல்வயப்பட்டால் சிலர் அதனை மறைத்துவிட்டு வாழ்க்கையை தொடர்வார்கள். சிலர் காதலனோடு ஓடிவிடுவார்கள். ஆனால் இந்த மனைவி தனது பொலிஸ் காதலனுடன் இணைந்து தனது கணவரை கொல்லத் திட்டமிட்டு அதனை வெற்றிகரமாக நிகழ்த்தியும் விட்டார். ஆனால் கிரேக்க நாட்டு பொலிசார் சும்மா இருக்கவில்லை. கொல்லப்பட்டது வேற்று நாட்டு தூதுவர் அல்லவா ? அந்த வழக்கை தீவிரமாக விசாரித்து இவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளார்கள்.

முன்னர் பெரிய மாளிகையில் பொலிசார் பாதுகாப்போடு ஒரு நாட்டு தூதுவரின் மனைவி என்ற அந்தஸ்தோடு வாழ்ந்தவர். இறு சிறைச்சாலையில் கழி தின்கிறார். இதுதாக் காமம் என்பார்கள்... 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.