Header Ads

2400 ஆண்டு பழமையான கல்லறை எலும்புக் கூடு: ஈராக்கில் கண்டெடுப்பு! பார்க்கவே பரவசமாக இருக்கிறது

ஈராக் நாட்டில், 2400 ஆண்டு பழமையான கல்லறை எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2400 ஆண்டு பழமையான கல்லறை எலும்புக் கூடு: ஈராக்கில் கண்டெடுப்பு.

ஈராக் நாட்டில் 2400 ஆண்டு கால பழமையான கல்லறை ஒன்று எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டின் விஞ்ஞானிகள் இந்த தகவலை தெரிவித்தனர். இந்த கல்லறை அசயிமெனித் பேரரசு(கி.மு.550-330) காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. 

அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்ட மத்திய கிழக்கு மன்னன் இவர் ஆவர். இந்த எலும்புக் கூடு பார்ப்பதற்கு மிகவும் கலை பூர்வமாக உள்ளது. கல்லறையில் 5 முழுமையான நாளங்கள் இருந்தன. அமெரிக்காவில் உள்ள பாஸ்டான் தலைமையில் ஆய்வாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.