Header Ads

ரஷ்ய மிக்- 35 விமானத்தில் லேசர் துப்பாக்கி: புதியவகை மிக் விமானத்தை காட்டிய ரஷ்யா



ரஷ்யா புதிதாக மிக் 35 என்ற விமானத்தை தயாரித்து. அதனை இன்றைய தினம் உலகிற்க்கு காட்டி தனது வல்லரசு பெருமையை நிலையாட்டியுள்ளது. லேசர் துப்பாக்கி தொடர்பாக பல உலக நாடுகள் அராட்சி செய்து வரும் நிலையில். மிக் 35 விமானத்தில் லேசர் துப்பாக்கி பொருத்தப்பட்டு உள்ளதாகவும். அதனை தாம் ஏற்கனவே கண்டு பிடித்துவிட்டோம் என்றும் புட்டின் தெரிவித்துள்ள கருத்து , அமெரிக்காவையே கிலிகொள்ள வைத்துள்ளது.

இந்த விமானத்தை நேற்றைய தினம் மாலை(சனிக்கிழமை28) ரஷ்யா காட்சிப்படுத்தியுள்ளது. லேசர் துப்பாக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான விவரணத்தை அது இன்னும் காட்டவில்லை. இது துப்பாகிக் குண்டுகளுக்கு வேலை இல்லை. ஒரு லேசர் கதிர் போதும் ஒருவர் உடலை துளைக்க. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.