Header Ads

லண்டனில் இந்த வெள்ளிக்கிழமை இப்படி தான் - 3 க்கு செல்லவுள்ள கடும் குளிர் மிக ஜாக்கிரதை



லண்டனை வரும் வெள்ளிக்கிழமை கடும் குளிர் தாக்கவுள்ளது. வட துருவத்தில் இருந்து பெரும் பனிப் புயல் ஒன்று, பிரித்தானியாவை நோக்கி நகருகிறது. இன்னும் சரியாக 4 நாட்களில்(வெள்ளிக்கிழமை) அது பிரித்தானியா மீது நிலை கொள்ள உள்ளது. இதனால் பிரித்தானியாவின் சில பகுதிகளில் (- 15) வரை குளிர் செல்லலாம் என்றும். லண்டனில் (- 3) வரை குளிர் கால நிலை நிச்சயம் தாக்கும் என்று சாட்டலைட் தரவுகள் கூறுகிறது. தேம்ஸ் நதி உறையும் அளவு குளிர் இருக்கும் என்றும்.

பனிப் பொழிவு இல்லையென்றால் கூட கடும் குளிர் காரணமாக வீதிகள் உறைந்து கண்ணாடி போல காணப்படும். இதனால் வீதிகளில் செல்லும் கார்கள் பல விபத்தில் சிக்க நேரிடும். எனவே தமிழர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.