Header Ads

எஜமானை காப்பாற்ற களத்தில் இறங்கிய 4 நாய்கள்: 8 அடி நாக பாம்பை வேட்டையாடியது



தாய்லாந்தில் தனது நாய்களோடு தோட்டத்தில் நடந்து சென்ற பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சுமார் 8 அடி நீளமுள்ள ராஜ நாகம் அங்கே இருந்துள்ளது. அது அப்பெண்ணை தீண்ட முயற்ச்சித்தவேளை. சுதாரித்துக்கொண்ட நாய்கள். உடனே பாய்ந்து அதனை தாக்கியது. ஆனால் 4 நாய்களும் இணைந்து இத்தாக்குதலை நடத்துவதும்.

ஒன்றை ஒன்று பாதுகாத்துக்கொண்டு, பாம்பு மீது தாக்குதல் நடத்துவதை எஜமானி வீடியோவாக பதிவுசெய்துள்ளார். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.