Header Ads

ஐ.எஸ் தனது 4 தளபதிகளை தாமே போட்டு தள்ளியது: தப்பி ஓட முனைந்தார்களாம்



ஈராக்கில் மொசூல் நகரை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள். தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். இன் நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் 4 தளபதிகள் இனி சண்டையிட்டு பிரயோசனம் இல்லை என்று கருதி. அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்கள். ஆனால் எப்படியோ இதனை அறிந்த சில தலைவர்கள் அந்த 4 தளபதிகளையும் கைதுசெய்து அடைத்தார்கள்.

நேற்றைய தினம்(26) அவர்கள் 4 பேரையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் , சுட்டுக் கொன்றுள்ளார்கள். போர்களத்தில் இருந்து தப்பிச் செல்ல நினைக்கும் தளபதிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இது தான் நடக்கும் என்று அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.