Header Ads

அமெரிக்காவில் 72 மில்லியன் மக்கள் பாதிப்பு: வரலாறு காணாத பனி பொழிவு- புகைப்படங்கள்



அமெரிக்காவின் தென் பகுதி முற்று முழுதாக பனியால் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சுமார் 72 மில்லியன் மக்கள் பாதிக்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்கிறது. சாதாரண வீதிகள் தொடக்கம் நெடுஞ்சாலைகள் வரை பனியால் மூடப்பட்டு, பெரும் ஆபத்தை தோற்றுவித்துள்ளது.

ஒரு நாளைக்கு பல விபத்துகள் இடம்பெறுவதோடு. பலருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவர்கள் குளிரில் நடுங்கிய வண்ணம் உள்ளார்கள். இதுபோக இக் குளிரால் பல இறக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.






No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.