Header Ads

நண்பர்களுடன் தண்ணி அடித்தால் இத்தனை நல்லதா ? தவறாமல் படியுங்கள்!

நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதால் உடல்நலம் மேம்படும் என்றும் சமூகத்தில் பலருடன் பழக்கம் ஏற்படும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. நண்பர்களுடன் மதுகுடித்தால் உடல்நலம் மேம்படும் -

ஆய்வில் தகவல் லண்டன்: ‘மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்று பொதுவான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதால் உடல்நலம் மேம்படும். அத்துடன் சமூகத்தில் பலருடன் பழக்கம் ஏற்படும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

அதில் பார்களில் தனியாக சென்று மதுகுடிப்பதை விட நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்கும் போது அதிகம் பேருடன் அறிமுகம் ஏற்பட்டு சமூக பணிகள் ஆற்ற தூண்டுதலாக அமைகிறது. நல்ல எண்ணம் மற்றும் செயல்பாடுகளால் உடல் நலம் மேம்படும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.