Header Ads

சும்மா நின்றவர் மீது சப்பல் அடி: அமெரிக்க பொலிசார் கொடூரம் வெளியாகிய வீடியோ இது தான்



அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநிலத்தில் உள்ள ரயில்வே நிலையம் ஒன்றில். படுத்து உறங்கிய நபர் ஒருவரை அன் நாட்டு பொலிசார் அடித்து பெரும் சித்திரவதை செய்துள்ளார்கள். ரயில் நிலையத்தில் உள்ள CCTV கமராவில் இது அனைத்தும் பதிவாகியுள்ளது. பல மனித உரிமை அமைப்புகள் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.

வீடற்ற இன் நபர் ரயில் நிலையத்தில் உறங்கியுள்ளார். இதனை அறிந்த பொலிசார் அங்கே வந்து அவரோடு பேசியவேளை அவரை வெளியேறச் சொல்ல. அவர் மறுத்ததன் காரணத்தால் அடித்துள்ளார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.