Header Ads

அண்மையில் உலகில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட காணொளி இதுதானாம்!! – சன்னி லியோன் சாதனை!

ஷாருக்கான் நடித்துள்ள ராயீஸ் திரைப்படம் அடுத்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகை சன்னி லியோன் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். லைலா மெய்ன் லைலா எனும் இந்த பாடலின் காணொளி அண்மையில் வெளியானது. 

இந்நிலையில் கடந்த 26-ஆம் திகதியன்று உலகில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட காணொளி எனும் சாதனையை இந்த பாடல் படைத்துள்ளது. இதனால் உற்சாகமான சன்னி லியோன் ரசிகர்களுக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.