Header Ads

பழிக்கு பழி: முஸ்லீம் மசூதி மீது துப்பாக்கி பிரயோகம் இரு தரப்பிலும் கடும் சேதம்



துருக்கியில் புத்தாண்டு தினத்தன்று இரவு நேர விடுதி ஒன்றுக்குள் நத்தார் தாத்தா போல நுளைந்த ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 39 பேர் கொல்லப்பட்டதோடு. 60 பேர் காயமடைந்துள்ள நிலையில். இச்செய்தி வெளியாகி சுமார் 1 மணித்தியாலத்தில் பள்ளி வாசல் ஒன்றின் மீது துப்பாக்கி தாரிகள் கடும் தாக்குதல் நடத்தி முஸ்லீம்களை கொன்றுள்ளார்கள்.

இது பழிக்குப் பழி என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக துருக்கியில் பல தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். முஸ்லீம் தீவிரவாதிகள் கிறீஸ்த்தவரையும், வேறு மதத்தவர்களையும் தாக்கி வருகிறார்கள். ஆனால் பதிலுக்கு எவ்வளவு காலம் தான் நாமும் அமைதியாக இருப்பது ? என்று நினைக்கும் சில இளைஞர்கள் தற்போது பதில் தாக்குதல் தொடுத்து வருகிறார்கள்.

ஆனால் இரண்டு தரப்பிலும் இறப்பது அப்பாவிகளாகவே உள்ளார்கள் என்பது தான் சோனமான விடையம்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.