Header Ads

மயங்கி வீழ்ந்த மாவை சேனாதியருக்கும் மகேஸ் சேனநாயக்கவுக்கும் இடையில் இருந்த தொடர்பு



மாவை சேனாதிராஜா கொழும்பில் மயங்கி வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது யாவருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் ஒருவருக்கும் தெரியாத முக்கிய சம்பவம் ஒன்று அங்கு நடந்துள்ளது. மாவை சேனாதிராஜா மயங்கி வீழ்ந்ததைக் கேள்விப்பட்ட யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மகேஸ்சேனநாயக்கா &ன்ப்ச்ப்;ஓடிச் சென்று அவரை முதல்முதலில் பார்த்து சுகம் விசாரித்துள்ளார்.

வழமையாக பெண்டாட்டி மயங்கி வீழ்ந்தால் புருசனே பதற்றத்தில் ஓடிச் சென்று வைத்தியசாலையில் பார்ப்பது வழமை. அவ்வாறு பார்ப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் மாவை சேனாதிராஜாவுக்கும் மகேஸ்சேனநாயக்காவுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன என்பது புரியவில்லை என வைத்தியசாலையில் இருந்து இச் சம்பவத்தைப் பார்த்த சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.