Header Ads

இது தான் ஏலியன் கை: வேற்று கிரக வாசிகள் கை சிக்கியது உண்மையே புகைப்படம்



சமீபத்தில் நாம் பெரு என்னும் நாட்டில் உள்ள காடு ஒன்றில், நிலத்தின் கீழ் உள்ள சுரங்கம் ஒன்றில் இருந்து வேற்று கிரக வாசிகள் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தியை வெளியிட்டு இருந்தோம். தற்போது குறித்த ஏலியனது கைகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு இருக்கிறார்கள். பல நாடுகள் இதனை ஆராட்சி செய்ய கடும் ஆர்வம் காட்டி வருகிறது.

பெரு நாட்டில் உள்ள மனிதர்கள் நடமாடாத காடு ஒன்றில், கண்டு பிடிக்க முடியாத வகையில் ஒரு சுரங்கம் உள்ளது. குகைக்கு கீழ் காணப்படும் சுரங்கம் ஒன்றில் தான் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.