சுவிஸ் குமார் முதலில் பணம் கொடுத்தது விஜயகலாவிடம் தான்: பின்னர் தப்பித்தார்
புங்குடு தீவு மாணவி வித்தியா கொலையில் சிக்கிய சுவிஸ் குமார், கொழும்பு செல்ல முதலில் விஜயகலாவிடம் தான் பணத்தை கொடுத்தார் என்றும். அவர் ஏற்பாட்டில் தான் சுவிஸ் குமார் கொழும்புக்கு தப்பிச் சென்று. அங்கிருந்து ஏஜன்சி மூலம் டிக்கெட்டை புக் செய்து சுவிஸ் சூரிச் செல்ல இருந்ததாகவும் பரபரப்பு தகவல்கல் வெளியாகியுள்ளது.
யாழ் பொலிசாரை முதலில் தொடர்பு கொண்ட விஜயகலாவின் ஆதரவாளர் ஒருவர், சுவிஸ் குமாரை கொழும்பு கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னரே அவர் பொலிசாருக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் கொழும்பு சென்றுள்ளார். ஆனால் யாழில் பிச்சானை பாரிய அளவில் வெடித்ததால், வேறு வழி இன்றி சுவிஸ் குமாரை பொலிசார் கைதுசெய்து யாழ் கொண்டுவந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இதேவேளை ரணிலோடு மிக மிக மிக நெருங்கிய உறவில் உள்ள, விஜயகலா இதில் இருந்து சிம்பிளாக தப்பிக்க. இடையே தரகர் வேலை பார்த்த பொலிசாரே சிக்கி சின்னாபின்னமாகியுள்ளார்கள். அவர்களே இதில் பலிகடாவாகியுள்ளார்கள் என்று அதிர்வின் யாழ் மாவட்ட புலனாய்வு செய்தியாளர் தகவல் கொடுத்துள்ளார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்